Tamil Dictionary 🔍

அங்கு

angku


அவ்விடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவ்விடம் There, yonder;

Tamil Lexicon


அங்கே, அங்கனே, adv. there, thither, அங்ஙனே. அங்குமிங்கும் அலைந்துதிரிய, to wander here and there.

J.P. Fabricius Dictionary


அவ்விடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [angku] ''[adverbially.]'' There, in that place, yonder, thither, in that life or state in yonder world, அவ்விடம், ''(c.)'' 2. ''(p.)'' A poetic expletive, அசைநிலை.

Miron Winslow


aṅku
adv. அ. [M. annu.]
There, yonder;
அவ்விடம்

DSAL


அங்கு - ஒப்புமை - Similar