Tamil Dictionary 🔍

அங்குரி

angkuri


விரல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைவிரல். 1. Finger; கால்விரல். 2. Toe;

Tamil Lexicon


விரல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [angkuri] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To sprout, shoot, முளைக்க. 2. To occur, appear, originate--used only in the third person neuter, உண்டாக. ''(p.)''

Miron Winslow


aṅkuri
n. aṅguri. (சிந்தா. நி. 36.)
1. Finger;
கைவிரல்.

2. Toe;
கால்விரல்.

DSAL


அங்குரி - ஒப்புமை - Similar