அங்குசமுத்திரை
angkusamuthirai
சுட்டு விரலை துறட்டிபோல் வளைப்பதாகிய முத்திரை. (செந். x, பக். 423.) A hand-pose in which the index finger is bent forward like a hook;
Tamil Lexicon
aṅkuca-muttirai
n. aṅkuša-mudrā.
A hand-pose in which the index finger is bent forward like a hook;
சுட்டு விரலை துறட்டிபோல் வளைப்பதாகிய முத்திரை. (செந். x, பக். 423.)
DSAL