அங்குத்தை
angkuthai
அவ்விடம் ; தாங்கள் என்னும் பொருளில் தம்பிரான்களை விளிக்கும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவரீர். 2. Your worthiness, a term of respect, corresponding to தாங்கள், used chiefly in Saiva mutts; அவ்விடம். அங்குத்தை வார்த்தையை. இங்கே சொல்லி (ஈடு). 1. That place;
Tamil Lexicon
aṅkuttai
n. அங்கு.
1. That place;
அவ்விடம். அங்குத்தை வார்த்தையை. இங்கே சொல்லி (ஈடு).
2. Your worthiness, a term of respect, corresponding to தாங்கள், used chiefly in Saiva mutts;
தேவரீர்.
DSAL