Tamil Dictionary 🔍

பஞ்சமுத்திரை

panjamuthirai


பஞ்சாயுத வடிவங்களாகச் செய்து சேர்த்த காலணி. (சீகாழிக். 411.) An ornament worn on the foot, consisting of pieces shaped like the five weapons of Viṣṇu; பாதங்களிற் காணப்படும் பதுமம். சங்கம், மகரம் சக்கரம். தண்டம் என்ற ஜந்து அடையாளங்கள். திருவடியிற் றிருப்பஞ்ச முத்திரையுந் திகழ்ந்திலங்க (பெரியபு. மானக்.24) 1.The five marks on a person's foot, viz., patumam, caṅkam, makaram, cakkaram, taṇṭam; திருநீறு, உருத்திராக்கம், பூணூல், உத்தரீயம், உட்டிணீடம் என்று ஆசாரியர்க்கு உரியனவாகச் சொல்லப்படும் ஐந்தடையாளங்கள்(சைவச. ஆசாரிய. 45. உரை.) 2. (šaiva.) The five sacerdotal signs of an ācārya, viz., tirunīṟu, uruttirākkam, pūṇul,uttaṟīyam, uṭṭiṉīṭam

Tamil Lexicon


panjca-muttirai
n.panjcan +.
1.The five marks on a person's foot, viz., patumam, caṅkam, makaram, cakkaram, taṇṭam;
பாதங்களிற் காணப்படும் பதுமம். சங்கம், மகரம் சக்கரம். தண்டம் என்ற ஜந்து அடையாளங்கள். திருவடியிற் றிருப்பஞ்ச முத்திரையுந் திகழ்ந்திலங்க (பெரியபு. மானக்.24)

2. (šaiva.) The five sacerdotal signs of an ācārya, viz., tirunīṟu, uruttirākkam, pūṇul,uttaṟīyam, uṭṭiṉīṭam
திருநீறு, உருத்திராக்கம், பூணூல், உத்தரீயம், உட்டிணீடம் என்று ஆசாரியர்க்கு உரியனவாகச் சொல்லப்படும் ஐந்தடையாளங்கள்(சைவச. ஆசாரிய. 45. உரை.)

panjca-muttirai,
n. id.+.
An ornament worn on the foot, consisting of pieces shaped like the five weapons of Viṣṇu;
பஞ்சாயுத வடிவங்களாகச் செய்து சேர்த்த காலணி. (சீகாழிக். 411.)

DSAL


பஞ்சமுத்திரை - ஒப்புமை - Similar