Tamil Dictionary 🔍

அங்கிதம்

angkitham


உடல்மேலுள்ள தழும்பு ; அடையாளம் ; கணக்கிடப்பட்டது ; பாட்டுடைத்தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டுடைத்தலைவனை அப்பாட்டினுட் குறிக்கும் பெயர். ஒர் அங்கிதம் வைத்துப் பாடுகிறது. (R.) The name given, in a poem, to a person who is the hero; தழும்பு. இவன் செருவிற் கொண்ட வங்கிதத்து (இரகு. யாகப். 103). 2. Scar; அடையாளம். அங்கிதம் பிறவுமே லறைய நின்றவே (கந்தபு. இந்திரபுரி. 37). 1. Sign;

Tamil Lexicon


s. a scar, mark on the body, உடற்றழும்பு; 2. a theme or subject for a poem.

J.P. Fabricius Dictionary


, [angkitam] ''s.'' A scar, mark on the body, உடற்றழும்பு. 2. Name given to the hero of a poem, பாட்டுடைத்தலைவன். ''(p.)''

Miron Winslow


aṅkitam
n. aṅkita.
1. Sign;
அடையாளம். அங்கிதம் பிறவுமே லறைய நின்றவே (கந்தபு. இந்திரபுரி. 37).

2. Scar;
தழும்பு. இவன் செருவிற் கொண்ட வங்கிதத்து (இரகு. யாகப். 103).

aṅkitam
n. aṅkita.
The name given, in a poem, to a person who is the hero;
பாட்டுடைத்தலைவனை அப்பாட்டினுட் குறிக்கும் பெயர். ஒர் அங்கிதம் வைத்துப் பாடுகிறது. (R.)

DSAL


அங்கிதம் - ஒப்புமை - Similar