Tamil Dictionary 🔍

அங்கம்

angkam


உறுப்பு ; உடம்பு ; எலும்பு ; கட்டில் ; பாவனை ; அடையாளம் ; வேதாங்கம் அரசாங்கம் ; நாடக உறுப்பு ; அறமே பொருளாக வரும் நாடகம் ; ஒரு நாடு ; ஒரு மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எலும்பு. அங்க மாலையுஞ் சூடுமை யாறரே (தேவா. 295,7). 3. Bone; வேதாங்கம். (தேவா. 106,1.) 4. Sciences auxiliary to the Vedas; ஆயுள்வேதம். அங்கங் கூறியவா றோர்ந்து (தைலவ.பாயி. 28). 5. Medical science, as one of vētāṅkam; அங்கம் பயந்தோன் (சிலப். 10,187). 6. A class of Jaina Scriptures See அங்காகமம். அரசர்க்குரிய அங்கங்கள். (குறள், 381,உரை.) 7. Requisites of regal administration, viz., படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் அப்பிரதானம். 8. Accessory or subsidiary part, dependent member serving to help the principal one; தாளவகை. (பரத.தாள.4.) 9. Variety of time-measure; தாளப்பிராணத்தொன்று. (பரத.தாள.35.) 10. Element of time-measure which specifies the beat-length, of six kinds, viz., அனுதுரிதம், துரிதம், லகு, குரு, புலுதம், காகபதம், one of ten tāḷa-p-pirāṇam, q.v.; சீவன். அங்க லிங்க வறிஞர் (சித்.சிகா.சீலசம்பா. 7). 11. Soul; ஒரு தேசம். (கம்பரா.தாடகை. 2) 12. Name of the country about Benares, one of 56; ஒரு பாஷை. (திவா.) 13. Language of the above country; கோளகபாஷாணம். (மூ.அ.) 14. A mineral poison; அடையாளம். 1. Mark, sign; அழகு. ஆள் அங்கமாயுள்ளவன். Loc. 2. Symmetry, beauty, as of the body; இடம். வானங்கத்தவர்க்கு (தேவா. 818,1). 3. Place; நாடகநூலினுருப்பு. 4. Act of a drama; அறமாத்திரம் பொருளாக வரும் நாடகம். (சிலப். 3,31,உரை.) 5. Drama which has only virtue for its theme; ரூபகவகை. (சிலப்.பக். 84.) 6. Species of drama with commonplace characters, the pathetic being the prevailing sentiment, one of ten rūpakam, q.v.; போர். தாபதர் தம்மோ டெம்மோ டங்கம்வந் துற்ற தாக (கம்பரா.கும்பக. 15). 7. Battle, fight; கட்டில். அணையங்க மீதே (திருப்பு. 125). Bed, couch; சரீரம். (கம்பரா.தாடகை.2.) 2. Body; உறுப்பு. (பிங்.) 1. Limb, member, organ, as of the body; வரிவகை. (T. A. S. iii, 266.) 2. A petty cess; கொன்றை. (பச். மூ.) 1. cf. அங்கசூதம். Indian laburnum; . See அங்க சேவை. (தேவா. சூ. 12.) வெட்டுகை. (பொதி. நி.) Chopping, cutting;

Tamil Lexicon


{*} s. a limb, member of the body, அவயவம்; 2. body, உடல்; 3. skeleton; 4. Baghalpur, ஒருதேசம்; 5. sign, mark, அடையாளம். அங்ககணிதம், Arithmetic. அங்கசேதனம், mutilation. தலையங்கத்தின் சாராம்சம், gist of the leading article in a newspaper. அங்கபடி, அங்கவடி, a stirrup. அங்கப்பிரதட்சணம் rolling round a temple, a mode of worship. அங்கரக்ஷணி, armour. அங்கவியல், constituents of royalty. அங்கி, one who has a body, a person. சர்வாங்கம், the whole body. அங்கவீனம், maimedness, bodily defect. சகடத்தை அங்கம் அங்கமாய்க் கழற்ற, to undo a wheel to pieces. "கடவுளைப் பிரார்த்திப்பது அங்கசேஷ் டையால் அமையாது." உள் அங்க பரிசோதனை, anatomical examination.

J.P. Fabricius Dictionary


தேர், கரி, பரி, காலாள், இவை சதுரங்கமெனவும்படும்.

Na Kadirvelu Pillai Dictionary


, [angkam] ''s.'' A limb, member, part or organ of the body, அவயவம். 2. Body, உடல். 3. Mark, sign, அடையாளம். 4. Skel eton, எலும்புக்கூடு. 5. Symmetry, well formed human or other shape as of letters, &c., as பாவனை. 6. ''(p.)'' A division of learning com prehending such science as is considered dependent on the Vedas; hence called வே தாங்கம், சாங்கம், உபாங்கம் and பிரத்தியாங்கம். 7. A country, ஓர்தேயம். 8. A language, ஓர்பா ஷை. 9. A bedstead, கட்டில். Wils, p. 9. and 1. ANGA.

Miron Winslow


aṅkam
n. aṅga.
1. Limb, member, organ, as of the body;
உறுப்பு. (பிங்.)

2. Body;
சரீரம். (கம்பரா.தாடகை.2.)

3. Bone;
எலும்பு. அங்க மாலையுஞ் சூடுமை யாறரே (தேவா. 295,7).

4. Sciences auxiliary to the Vedas;
வேதாங்கம். (தேவா. 106,1.)

5. Medical science, as one of vētāṅkam;
ஆயுள்வேதம். அங்கங் கூறியவா றோர்ந்து (தைலவ.பாயி. 28).

6. A class of Jaina Scriptures See அங்காகமம்.
அங்கம் பயந்தோன் (சிலப். 10,187).

7. Requisites of regal administration, viz., படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்
அரசர்க்குரிய அங்கங்கள். (குறள், 381,உரை.)

8. Accessory or subsidiary part, dependent member serving to help the principal one;
அப்பிரதானம்.

9. Variety of time-measure;
தாளவகை. (பரத.தாள.4.)

10. Element of time-measure which specifies the beat-length, of six kinds, viz., அனுதுரிதம், துரிதம், லகு, குரு, புலுதம், காகபதம், one of ten tāḷa-p-pirāṇam, q.v.;
தாளப்பிராணத்தொன்று. (பரத.தாள.35.)

11. Soul;
சீவன். அங்க லிங்க வறிஞர் (சித்.சிகா.சீலசம்பா. 7).

12. Name of the country about Benares, one of 56;
ஒரு தேசம். (கம்பரா.தாடகை. 2)

13. Language of the above country;
ஒரு பாஷை. (திவா.)

14. A mineral poison;
கோளகபாஷாணம். (மூ.அ.)

aṅkam
n. aṅka.
1. Mark, sign;
அடையாளம்.

2. Symmetry, beauty, as of the body;
அழகு. ஆள் அங்கமாயுள்ளவன். Loc.

3. Place;
இடம். வானங்கத்தவர்க்கு (தேவா. 818,1).

4. Act of a drama;
நாடகநூலினுருப்பு.

5. Drama which has only virtue for its theme;
அறமாத்திரம் பொருளாக வரும் நாடகம். (சிலப். 3,31,உரை.)

6. Species of drama with commonplace characters, the pathetic being the prevailing sentiment, one of ten rūpakam, q.v.;
ரூபகவகை. (சிலப்.பக். 84.)

7. Battle, fight;
போர். தாபதர் தம்மோ டெம்மோ டங்கம்வந் துற்ற தாக (கம்பரா.கும்பக. 15).

aṅkam
n. cf. paryaṅka.
Bed, couch;
கட்டில். அணையங்க மீதே (திருப்பு. 125).

aṅkam
n. aṅga.
See அங்க சேவை. (தேவா. சூ. 12.)
.

aṅkam
n. prob. aṅka.
Chopping, cutting;
வெட்டுகை. (பொதி. நி.)

aṅkam
n.
1. cf. அங்கசூதம். Indian laburnum;
கொன்றை. (பச். மூ.)

2. A petty cess;
வரிவகை. (T. A. S. iii, 266.)

DSAL


அங்கம் - ஒப்புமை - Similar