Tamil Dictionary 🔍

அங்கநியாசம்

angkaniyaasam


உடம்பின் ஒவ்வோர் உறுப்பையும் தொட்டு மந்திரம் ஓதுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரத்தோடு உறுப்புக்களைத் தொடுகை. (திருக்காளத்.பு. 5,39.) Touching some parts of the body with the fingers pronouncing the appropriate mantras;

Tamil Lexicon


, ''s.'' A mental appro priation or the assignment of various parts of the body to tutelary divinities, by touching the several parts, and ap plying sacred ashes, accompanied with incantations, according to the usual mode of Hindu worship; ''ex.'' நியாஸ, ar rangement. ''(p.)''

Miron Winslow


aṅka-niyācam
n. id.+.
Touching some parts of the body with the fingers pronouncing the appropriate mantras;
மந்திரத்தோடு உறுப்புக்களைத் தொடுகை. (திருக்காளத்.பு. 5,39.)

DSAL


அங்கநியாசம் - ஒப்புமை - Similar