Tamil Dictionary 🔍

அங்குசம்

angkusam


யானையை அடக்கும் கருவியாகிய தோட்டி ; வாழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைத்தோட்டி. (கந்தபு. விடைபெ. 37.) 1. Hooked instrument, especially elephant goad; தையற்காரரின் விரற்கூடு. (R.) Thimble; (மலை) Plantain. See வாழை.

Tamil Lexicon


s. an elephant's goad, யானைத் தோட்டி. தன்னைக் குத்தத் தானே அங்குசத்தை எடுத்துக் கொடுக்கிற யானைபோல், like an elephant that gives the goad to his keeper.

J.P. Fabricius Dictionary


, [angkucam] ''s.'' An elephant's goad, யானைத்தோட்டி. Wils. p. 9. ANGUSHA. ''(p.)''

Miron Winslow


aṅkucam
n. cf. amsumatphala.
Plantain. See வாழை.
(மலை)

aṅkucam
n. aṅkuša.
1. Hooked instrument, especially elephant goad;
யானைத்தோட்டி. (கந்தபு. விடைபெ. 37.)

aṅkucam
n. cf. அங்குஸ்தான்.
Thimble;
தையற்காரரின் விரற்கூடு. (R.)

DSAL


அங்குசம் - ஒப்புமை - Similar