Tamil Dictionary 🔍

அங்கசம்

angkasam


குருதி ; மயிர் ; நோய் ; காமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரோமம். 1. Hair; இரத்தம். 2. Blood;

Tamil Lexicon


aṅkacam
n. aṅga-ja. (நாநார்த்த.)
1. Hair;
உரோமம்.

2. Blood;
இரத்தம்.

DSAL


அங்கசம் - ஒப்புமை - Similar