Tamil Dictionary 🔍

அங்கணி

angkani


அழகிய கண்ணையுடையவள் ; பார்வதி ; கற்றாழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மலை.) See கற்றாழை. (மலை.) பார்வதி. (சங்.அக.) Pārvatī, as gracious-eyed;

Tamil Lexicon


, [angkṇi] ''s.'' Parvati, பார்வதி. ''(p.)'' 2. Kali, காளி. 3. The கற்றாழை plant, aloe. ''(M. Dic.)''

Miron Winslow


aṅkaṇi
n. fem. of. அங்கணன்.
Pārvatī, as gracious-eyed;
பார்வதி. (சங்.அக.)

aṅkaṇi
n. cf. aṅganā.
See கற்றாழை. (மலை.)
(மலை.)

DSAL


அங்கணி - ஒப்புமை - Similar