Tamil Dictionary 🔍

குலதேவதை

kulathaevathai


ஒரு குலத்தார் வழிவழியாக வழிபடும் தெய்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு குலத்தார் பரம்பரையாக வழிபட்டு வருங்கடவுள், நினையாந் தொழத்தக்க குலதேவதையாய் வழிபட்டு (சிவப். பிரபந். பிள். சிற்றிற். 6). Family deity;

Tamil Lexicon


குலதேவதை - ஒப்புமை - Similar