அங்காளதேவி
angkaalathaevi
அங்காளம்மை என்னும் கிராமதேவதை. அங்காளதேவி யெனையாண்டுகொண்ட சோதி (பஞ்ச. திருமு. 670). Aṅkāḷammai, a village goddess;
Tamil Lexicon
aṅ-kāḷa-tēvi
n. அம் + kāḷī +.
Aṅkāḷammai, a village goddess;
அங்காளம்மை என்னும் கிராமதேவதை. அங்காளதேவி யெனையாண்டுகொண்ட சோதி (பஞ்ச. திருமு. 670).
DSAL