Tamil Dictionary 🔍

அங்கை

angkai


அகங்கை , உள்ளங்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளங்கை. (தொல். எழுத். 315. உரை) Palm of hand;

Tamil Lexicon


s. see அகங்கை.

J.P. Fabricius Dictionary


அழகியகை, உள்ளங்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, [angkai] ''s.'' Palm of the hand, உள் ளங்கை. (Contraction of அகங்கை.) ''(p.)''

Miron Winslow


aṅkai
n. அகம்+கை.
Palm of hand;
உள்ளங்கை. (தொல். எழுத். 315. உரை)

DSAL


அங்கை - ஒப்புமை - Similar