Tamil Dictionary 🔍

அக்கமம்

akkamam


பொறுக்கக் கூடாமை. (சிந்தா. நி. 31.) Impatience;

Tamil Lexicon


பொறாமை.

Na Kadirvelu Pillai Dictionary


akkamam
n. a-kṣamā.
Impatience;
பொறுக்கக் கூடாமை. (சிந்தா. நி. 31.)

DSAL


அக்கமம் - ஒப்புமை - Similar