அக்கிரமம்
akkiramam
முறையின்மை , வரம்புமீறிய செய்கை ; ஒழுங்கின்மை ; கொடுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அநீதம். 2. Injustice; ஒழுங்கின்மை. 1. Irregularity;
Tamil Lexicon
s. (அ, priv.) want of order, ஒழுங்கின்மை; 2. iniquity, injustice, அநீதம். அக்கிரமக்காரன், அக்கிரமி (fem. அக்கிர மக்காரி) an iniquitous or wicked person.
J.P. Fabricius Dictionary
, [akkiramam] ''s.'' [''priv.'' அ ''et'' கிரமம்.] Want of order, or arrangement, confusion, irregularity, ஒழுங்கின்மை. 2. Wrong, in justice, அநீதம். 3. Daring impiety, கொடு மை. Wils. p. 3.
Miron Winslow
a-k-kiramam
n. a-krama.
1. Irregularity;
ஒழுங்கின்மை.
2. Injustice;
அநீதம்.
DSAL