Tamil Dictionary 🔍

அக்கரம்

akkaram


எழுத்து ; அழியாதது ; மாமரம் ; வெள்ளெருக்கு ; வாய்நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுமையானது. அக்கரவிடத்திற் பாவ நிரையினால் (மேருமந். 793). 4. That which is strong or virulent; அறம். (நாநார்த்த.) 3. Virtue; முத்தி. (நாநார்த்த.) 2. Salvation; ஆகாசம். (நாநார்த்த.) 1. Sky; (மூ.அ.) Pellitory root. See அக்கரகாரம். வித்தை. அக்கரம் பிறர்கட் பொறாதவன் (திருவாலவா.18,12). 2. Learning; எழுத்து. (சிவதரு. கோபுர.219.) 1. Letter of the alphabet; பேதி வகை. (சிகிச்சா.747.) 2. A form of diarrhoea; வாய்நோய் வகை. அக்கரங்கள் தீர்க்கும் (பதார்த்த.327). Thrush, aphthae, parasitic stomatitis, a disease of the mouth; (மலை.) Mango tree. See மாமரம். (மலை.) White madar. See வெள்ளெருக்கு.

Tamil Lexicon


அச்சரம், அட்சரம், அக்ஷரம் s. a letter of the alphabet, எழுத்து; 2. a disease of the stomach, thrush. நிர் அக்ஷரகுஷி, a blockhead. அக்ஷராப்பியாஸம், initiation into learn ing.

J.P. Fabricius Dictionary


எழுத்து, ஓர்நோய்.

Na Kadirvelu Pillai Dictionary


[akkaram ] --அட்சரம், ''s.'' A letter of the alphabet, a character, the marks on an amulet, எழுத்து. Wils. p. 4. AK SHARA. ''(p.)''

Miron Winslow


akkaram
n. cf. alarka.
White madar. See வெள்ளெருக்கு.
(மலை.)

akkaram
n. sahakāra.
Mango tree. See மாமரம்.
(மலை.)

akkaram
n. 1.[M.akkaram.]
Thrush, aphthae, parasitic stomatitis, a disease of the mouth;
வாய்நோய் வகை. அக்கரங்கள் தீர்க்கும் (பதார்த்த.327).

2. A form of diarrhoea;
பேதி வகை. (சிகிச்சா.747.)

akkaram
n. a-kṣara.
1. Letter of the alphabet;
எழுத்து. (சிவதரு. கோபுர.219.)

2. Learning;
வித்தை. அக்கரம் பிறர்கட் பொறாதவன் (திருவாலவா.18,12).

akkaram
n. அக்கரகாரம் [T.akkara, K. akkala].
Pellitory root. See அக்கரகாரம்.
(மூ.அ.)

akkaram
n. akṣara.
1. Sky;
ஆகாசம். (நாநார்த்த.)

2. Salvation;
முத்தி. (நாநார்த்த.)

3. Virtue;
அறம். (நாநார்த்த.)

4. That which is strong or virulent;
கடுமையானது. அக்கரவிடத்திற் பாவ நிரையினால் (மேருமந். 793).

DSAL


அக்கரம் - ஒப்புமை - Similar