Tamil Dictionary 🔍

அக்கதம்

akkatham


காண்க : அட்சதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானியம். 2. Grain; (சூடா.) 2. Rice and Cynodon grass. See. அச்சுதம். ஆசி முதலியவற்றில் உபயோகிக்கும் முழுவரிசி. சிந்துந் துணரு மக்கதமும் (கந்தபு.சூரனர.25). 1. Unbroken grains of rice, used in benediction or worship; பொரி. 1. Parched grain; வாற்கோதுமை. 3. Barley;

Tamil Lexicon


akkatam
n. a-kṣata.
1. Unbroken grains of rice, used in benediction or worship;
ஆசி முதலியவற்றில் உபயோகிக்கும் முழுவரிசி. சிந்துந் துணரு மக்கதமும் (கந்தபு.சூரனர.25).

2. Rice and Cynodon grass. See. அச்சுதம்.
(சூடா.)

akkatam
n. a-kṣata. (நாநார்த்த.)
1. Parched grain;
பொரி.

2. Grain;
தானியம்.

3. Barley;
வாற்கோதுமை.

DSAL


அக்கதம் - ஒப்புமை - Similar