Tamil Dictionary 🔍

அக்கரன்

akkaran


அழிவில்லாதவன் ; எங்கும் நிறை பொருள் , கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். (சங்.அக.) God, as the indestructible One;

Tamil Lexicon


akkaraṉ
n. a-kṣara.
God, as the indestructible One;
கடவுள். (சங்.அக.)

DSAL


அக்கரன் - ஒப்புமை - Similar