Tamil Dictionary 🔍

அமுக்கன்

amukkan


மறைவாகக் காரியம் செய்வோன் , கபடன் ; உறக்கத்தில் அமுக்கும் ஆவி எனப்படும் ஒரு நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கபடமுள்ளவன். 2. Sly, cunning person, dissembler; இரகசியமாகக் காரியஞ் செய்கிறவன். (W.) 1. One who does things secretly; நித்திரையில் அமுக்கும் பிசாசு. (J.) 3. Nightmare;

Tamil Lexicon


, ''s.'' One who does things secretly, இரகசியத்திற்கருமமுடிப் போன். 2. A sly, cunning person, dis sembler, a deceiver, தந்திரகாரன். ''(c.)'' 3. ''[prov.]'' Nightmare, நித்திரையிலமுக்குமாவி.

Miron Winslow


amukkaṉ
n. id.
1. One who does things secretly;
இரகசியமாகக் காரியஞ் செய்கிறவன். (W.)

2. Sly, cunning person, dissembler;
கபடமுள்ளவன்.

3. Nightmare;
நித்திரையில் அமுக்கும் பிசாசு. (J.)

DSAL


அமுக்கன் - ஒப்புமை - Similar