Tamil Dictionary 🔍

அகோரம்

akoaram


மிக்க கொடுமை ; வெப்பம் ; சிவன் ஐம்முகத்துள் ஒன்று ; ஞானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு சைவமந்திரம். (சைவச.பொது.324.) 3. A Saiva mantra; உஷ்ணம். (யாழ். அக.) 2. Heat; ஞானம். (சி. சி. 1, 59.) 1. Wisdom; சிவன்முகத்தொன்று. (சிவதரு.பரிகார.89.) 2. Face of Siva which is turned southward, one of five civaṉ-mukam, q.v.; உக்கிரம். (திருநெல்.பு.சுவேத. 88) 1. Fierceness, formidableness;

Tamil Lexicon


{*} s. (கோரம்) vehemence, உக்கிரம்; 2. severity, fierceness, கொடுமை. அகோரமாய் எரிய, to burn furiously. அகோரமாய்ப் பேச, to speak passionately. அகோரமான (அகோரக் காய்ச்சல், a violent attack of fever. அகோரமான சண்டை, a hot conflict.

J.P. Fabricius Dictionary


, [akōram] ''s.'' Fierceness, severity, fervency, formidableness, கொடுமை. ''(c.)'' 2. One of the five faces of Siva-that to the south, சிவன் ஐம்முகத்தொன்று. ''(p.)'' அகோரதபசி விபரீதசோரன், one who performs severe penance is a great rogue.

Miron Winslow


akōram
n. a-ghōra.
1. Fierceness, formidableness;
உக்கிரம். (திருநெல்.பு.சுவேத. 88)

2. Face of Siva which is turned southward, one of five civaṉ-mukam, q.v.;
சிவன்முகத்தொன்று. (சிவதரு.பரிகார.89.)

3. A Saiva mantra;
ஒரு சைவமந்திரம். (சைவச.பொது.324.)

akōram
n. a-ghōra.
1. Wisdom;
ஞானம். (சி. சி. 1, 59.)

2. Heat;
உஷ்ணம். (யாழ். அக.)

DSAL


அகோரம் - ஒப்புமை - Similar