Tamil Dictionary 🔍

அகோசரம்

akoasaram


அறியப்படாமை , புலன்களுக்குப்புலப்படாமை ; புலப்படாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலனுக்கெட்டாதது. (W.) That which cannot be comprehended by the senses;

Tamil Lexicon


, [akōcaram] ''s.'' [''priv.'' அ ''et'' கோச ரம்.] Incomprehensibleness. the state of being not perceivable by the senses, அறி யொணாமை. ''(p.)''

Miron Winslow


akōcaram
n. a-gōcara.
That which cannot be comprehended by the senses;
புலனுக்கெட்டாதது. (W.)

DSAL


அகோசரம் - ஒப்புமை - Similar