கோசரம்
koasaram
kōcaram,
n. gō-cara.
1. Object of sense, as sound, colour, etc.;
ஐம்பொறி மனம் இவற்றுக்கு விஷயமானது. சிந்தைகுங் கோசர மல்லன் (திவ். திருவாய். 1, 9, 6).
2. Sensation, perception, range of the organs of sense;
பொறியுணர்வு. நயன கோசர மறைதலும் (கம்பரா. மிதிலைக். 40).
3. Town, village;
ஊர். (பிங்.)
4. (Astrol.) Position of planets at a given moment;
குறித்த காலத்தில் கிரகங்கள் இருக்கும் நிலை.
5. See கோசரபலம்.
.
kōcaram,
n. gōtra.
Lineage, family;
கோத்திரம். (சைவச. பொது. 331, உரை.)
kōcaram,
n. prob. kēsara.
1. Farina, pollen of a flower;
பூந்தாது. (பிங்.).
2. Pointed-leaved ape-flower;
மகிழ். (மலை.)
DSAL