அகோ
akoa
ஒரு வியப்புச் சொல் அழைப்பு , உடன்பாடு , புகழச்சி , இகழ்ச்சி , பொறாமை , துன்பம் , இரக்கம் , ஐயம் முதலிய பொருள்களுள் ஒன்றை உணர்த்தும் குறிப்புச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆச்சரியம், துக்கம், இகழ்ச்சி என்றிவற்றை யுணர்த்தும் குறிப்புமொழி. மண்டலத்தின் மிசையொருவன் செய்த வித்தை யகோவெனவும் (தாயு.மண்டல.1). An exclamation of wonder, grief, contempt;
Tamil Lexicon
Inter. exclamation of surprise, concern.
J.P. Fabricius Dictionary
, [akō] ''inter.'' An exclamation of surprise, concern, bravado, அதிசயக்குறிப்பு. Wils. p. 11.
Miron Winslow
akō
int. ahō.
An exclamation of wonder, grief, contempt;
ஆச்சரியம், துக்கம், இகழ்ச்சி என்றிவற்றை யுணர்த்தும் குறிப்புமொழி. மண்டலத்தின் மிசையொருவன் செய்த வித்தை யகோவெனவும் (தாயு.மண்டல.1).
DSAL