Tamil Dictionary 🔍

அம்மகோ

ammakoa


ஓர் இரக்கக் குறிப்புச் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் இரக்கக் குறிப்பு. அம்மகோவெனும் விழுமழும் (குமர. பிர. மதுரைக்கல. 14) An exclamation of pity;

Tamil Lexicon


amma-kō
int.
An exclamation of pity;
ஓர் இரக்கக் குறிப்பு. அம்மகோவெனும் விழுமழும் (குமர. பிர. மதுரைக்கல. 14)

DSAL


அம்மகோ - ஒப்புமை - Similar