அரோ
aroa
ஓர் அசைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓரசைச்சொல். அன்புகூர்வாமரோ (பாரத.தற்சிறப்.1). An expletive, in poetry;
Tamil Lexicon
a poetic expletive, அசை. எய்தனனரோ, (எய்தனன்+அரோ).
J.P. Fabricius Dictionary
ஓரசைச்சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
[arō ] . A poetic expletive, அசை ச்சொல், as கூறுவாமரோ, we will speak. ''(p.)''
Miron Winslow
arō
part.
An expletive, in poetry;
ஓரசைச்சொல். அன்புகூர்வாமரோ (பாரத.தற்சிறப்.1).
DSAL