Tamil Dictionary 🔍

அதோ

atho


சேய்மைச்சுட்டு ; படர்க்கைச்சுட்டு ; சுட்டிக் கவனிக்கச்செய்தற் குறிப்பு ; கீழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அங்கே. Loc. There, over there; சுட்டிக் கவனிக்கச்செய்தற் குறிப்பு. அங் கதோ வுள்கறுத் தழகிற் றேய்ந்தது (சீவக. 2679). Lo! behold!

Tamil Lexicon


interj. behold there; lo !

J.P. Fabricius Dictionary


[atō ] . A word used for calling attention, lo, behold, சேய்மைச்சுட்டு. ''(c.)''

Miron Winslow


atō
int. [K. adō, M. atā.]
Lo! behold!
சுட்டிக் கவனிக்கச்செய்தற் குறிப்பு. அங் கதோ வுள்கறுத் தழகிற் றேய்ந்தது (சீவக. 2679).

atō
adv. அது.
There, over there;
அங்கே. Loc.

DSAL


அதோ - ஒப்புமை - Similar