Tamil Dictionary 🔍

ஓகோ

oakoa


வியப்பு முதலிய மனநிலை காட்டும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிசயம் முதலிய மனநிலை காட்டுஞ் சொல். ஓகோ வுனைப்பிரிந்தார் (தாயு. பராபரக். 30). Oho! expressing wonder, surprise, concern, pity, regret;

Tamil Lexicon


interj. implying surprise, pity, regret etc.

J.P. Fabricius Dictionary


அதிசயச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


ookoo ஓகோ interjection expressing surprise or joy

David W. McAlpin


[ōkō ] . An interjection of surprise, concern, pity, regret, bravado, oh! oh! behold, அதிசயவிரக்கச்சொல்.

Miron Winslow


ōkō
int.
Oho! expressing wonder, surprise, concern, pity, regret;
அதிசயம் முதலிய மனநிலை காட்டுஞ் சொல். ஓகோ வுனைப்பிரிந்தார் (தாயு. பராபரக். 30).

DSAL


ஓகோ - ஒப்புமை - Similar