Tamil Dictionary 🔍

கோ

koa


kō.
.
.
The compound of க் and ஓ

kō,
n. perh.. gō-mān masc. nom, sing. of gō-mat. [M. kō.]
2. KIng;
அரசன். (பிங்.)

3. Great man, eminent person;
பெருமையிற் சிறந்தோன். (பிங்.)

4. Father;
தகப்பன். நின்கோ வரினு மிங்கே வருக (கலித்.116).

5. Leadership, domination;
தலைமை. ஐவர் வந்து கோச்செய்து குமைக்க (தேவா. 997, 6).

6. cf. gōmanta. Mountain;
மலை. கோக்க டோறு மின்வாள் வீசி (சிவப்பிர. வெங்கைக்கலம். 84).

7. [K. kōva.] Potter;
குசவன். மூதூர்க் கலஞ்செய் கோவே (புறநா. 256, 7).

1. Cow;
பசு. (பிங்.)

kō,
n. gō.
2. Bull;
எருது. ஒரு கோவை யேறி (இலக். வி. 907, உரை).

3. Heaven;
சுவர்க்கம். உயர்கோவைத் தருகோவை (இலக். வி. 907, உரை).

4. Aerial region, sky;
ஆகாயம். (பிங்.)

5. Earth;
பூமி. (பிங்.)

6. Cardinal points, direction;
திசை. (பிங்.)

7. Ray, beam;
கிரணம். (பிங்.)

8. Thunderbolt, as the weapon of Indra;
வச்சிராயுதம். (பிங்.)

9. Arrow.
அம்பு. (பிங்.)

10. Eye;
கண். கோலானைக் கோவழலாற் காய்ந்தார். (தேவா. 520, 7).

11. Speech, word;
சொல். (பிங்.)

12. Water;
நீர். வருகோவைச் சூடி (இலக். வி. 907, உரை).

13. Sap, juice;
இரசம். (தைலவ.)

Jujube tree. See
இலந்தை. (மலை.)

kō,
int.
Expr. meaning 'alas!
இரங்கற் குறிப்பு. (சூடா.)

DSAL


கோ - ஒப்புமை - Similar