Tamil Dictionary 🔍

அகிதம்

akitham


இதமின்மை ; நன்மையல்லாதது , தீமை ; இடையூறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இதமின்மை. 1. Unpleasantness; துன்பம். 2. Hurt; தீமை. அகித மொருவர்க்கு மெண்ணிலாதோர் (திருவேங்.சத.87). 2. Evil, harm; இடையூறு. இந்தத் தன்மத்துக்கு அகிதம் பண்ணினவன் (S.I.I.ii, 499). 3. Obstruction; தகாதது. (தாயு.எங்குநிறை.1.) 1. That which is unfit, unsuitable; உரிமையின்மை. 4. Absence of right or claim; பகை. 3. Hostility;

Tamil Lexicon


s. (அ+ஹிதம்) an unpleasant thing, இதமின்மை.

J.P. Fabricius Dictionary


, [akitam] ''s.'' [''priv.'' அ ''et'' ஹிதம்.] A dis liked, unpleasant thing, இதமின்மை. 2. Hurt fulness, hostility, malefaction, பகை. 3. Unfitness, unsuitableness, ஏலாமை. 4. With out right, having no claim, உரிமையின்மை.

Miron Winslow


akitam
n. a-hita.
1. That which is unfit, unsuitable;
தகாதது. (தாயு.எங்குநிறை.1.)

2. Evil, harm;
தீமை. அகித மொருவர்க்கு மெண்ணிலாதோர் (திருவேங்.சத.87).

3. Obstruction;
இடையூறு. இந்தத் தன்மத்துக்கு அகிதம் பண்ணினவன் (S.I.I.ii, 499).

akitam
n. a-hita. (W.)
1. Unpleasantness;
இதமின்மை.

2. Hurt;
துன்பம்.

3. Hostility;
பகை.

4. Absence of right or claim;
உரிமையின்மை.

DSAL


அகிதம் - ஒப்புமை - Similar