Tamil Dictionary 🔍

மகிதலம்

makithalam


பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூதலம். மகிதலமேல் வீழ்தலுற்று (பாரத. பதினெட். 175). The earth;

Tamil Lexicon


பூமி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The earth, பூதலம்.

Miron Winslow


maki-talam
n. mahī-tala.
The earth;
பூதலம். மகிதலமேல் வீழ்தலுற்று (பாரத. பதினெட். 175).

DSAL


மகிதலம் - ஒப்புமை - Similar