Tamil Dictionary 🔍

அகை

akai


கூறுபாடு ; வருத்தம் ; தளர்ச்சி ; தகை ; மலர் ; கிளை .(வி) வருத்து ; எரி ; தடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூறுபாடு. அகையார்ந் திலங்கும் (சீவக. 2694). Component part;

Tamil Lexicon


, [akai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To break as a stick, ஒடிக் க. 2. To break with violence, முரிக்க. 3. To beat, அடிக்க. 4. To cause to go, to drive a carriage, &c. செலுத்த. 5. To inflict suffering, வருத்த. 6. To part or cut asunder, அறுக்க. 7. To elevate, எழுப்ப. ''(p.)''

Miron Winslow


akai
n. அகை2-.
Component part;
கூறுபாடு. அகையார்ந் திலங்கும் (சீவக. 2694).

DSAL


அகை - ஒப்புமை - Similar