Tamil Dictionary 🔍

அகளங்கன்

akalangkan


மாசிலான் ; கடவுள் ; சோழன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களங்கமற்றவன். அகளங்கன்னக னனாதி (நல்.பாரத.கௌசிக.77). 1. One free from impurity; புத்தன். (திவா.) 2. Buddha;

Tamil Lexicon


a-kaḷaṅkaṉ
n. id.
1. One free from impurity;
களங்கமற்றவன். அகளங்கன்னக னனாதி (நல்.பாரத.கௌசிக.77).

2. Buddha;
புத்தன். (திவா.)

DSAL


அகளங்கன் - ஒப்புமை - Similar