கங்கன்
kangkan
சீயகங்கன் என்னும் அரசன் ; பிறவிச் சீர்பந்த பாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீர்பந்தபாஷாணம். (W.) A mineral poison; . A chief of the ancient Tamil country. See சீயகங்கன். (நன். சிறப்புப், மயிலை.)
Tamil Lexicon
, [kngkṉ] ''s.'' The name of a king, under whose auspices Nannool was com posed, ஓராசன். 2. A species of arsenic in its natural state, பிறவிச்சீர்பந்தபாஷாணம்.
Miron Winslow
kaṅkaṉ
n. Gaṅgā.
A chief of the ancient Tamil country. See சீயகங்கன். (நன். சிறப்புப், மயிலை.)
.
kaṅkaṉ
n.
A mineral poison;
சீர்பந்தபாஷாணம். (W.)
DSAL