களங்கம்
kalangkam
குற்றம் ; மறு ; துரு ; களிம்பு ; கறுப்பு ; கறுப்புப் புள்ளியாகிய ஒருவகை வயிரக்குற்றம் ; நீலம் ; அடையாளம் ; சீதாங்க பாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துரு. (சூடா.) 3. Rust; நீலம். (சங. அக.) 7. Blue colour; அடையாளம். களங்கமொன்றிட்டு மண்ணுறுத்தி நற்றுகில்கொடு பொதிந்தனன் (கந்தபு. மார்க்கண். 133). 8. Mark, sign, token; . 9. A mineral poison. See சீதாங்க பாஷாணம். (சங். அக.) கறுப்பு. (திவா.) 5. Black colour; குற்றம். (பிங்.) 2. Fault, defect, moral guilt; களிம்பு. (சங். அக.) 4. Verdigris; கறுப்புப்புள்ளியாகிய ஒருவகை வயிரக் குற்றம். காகபாதமுங் களங்கமும் விந்துவும் (சிலப். 14, 180). 6. Dark spot in a diamond; . 1. Stain, blot, tarnish; மறு. (திவா.)
Tamil Lexicon
s. a spot, mark, அடையாளம்; 2. a blot, stain, மாசு; 3. trick, fault, defect, moral or ceremonial defilement, குற்றம்; 4. rust, verdigris, களிம்பு; 5. arsenic, பாஷாணம்; 6. blue colour, நீலம். களங்கமற, without blot, blemish or fraud. களங்கமில்லாதவன், --அற்றவன், a sincere pure-hearted person; 2. God, the sinless spotless Being. நிஷ்களங்கம், faultlessness, purity. களங்கன், the moon, as spotted.
J.P. Fabricius Dictionary
, [kḷngkm] ''s.'' A spot, a mark, a sign, a token, அடையாளம். ''(p.)'' 2. ''(c.)'' A stain, a blot, a tarnish, a blemish, soil, மாசு. 3. Fault, defect, moral or ceremonial de filement, குற்றம். 4. Black, கறுப்பு. 5. Blue, நீலம். 6. Rust, verdigris, any thing that deteriorates, களிம்பு. 7. A kind of arsenic in its natural state, சீதாங்கபாஷாணம்.
Miron Winslow
Kaḷaṅkam,
n. kalaṅka.
1. Stain, blot, tarnish; மறு. (திவா.)
.
2. Fault, defect, moral guilt;
குற்றம். (பிங்.)
3. Rust;
துரு. (சூடா.)
4. Verdigris;
களிம்பு. (சங். அக.)
5. Black colour;
கறுப்பு. (திவா.)
6. Dark spot in a diamond;
கறுப்புப்புள்ளியாகிய ஒருவகை வயிரக் குற்றம். காகபாதமுங் களங்கமும் விந்துவும் (சிலப். 14, 180).
7. Blue colour;
நீலம். (சங. அக.)
8. Mark, sign, token;
அடையாளம். களங்கமொன்றிட்டு மண்ணுறுத்தி நற்றுகில்கொடு பொதிந்தனன் (கந்தபு. மார்க்கண். 133).
9. A mineral poison. See சீதாங்க பாஷாணம். (சங். அக.)
.
DSAL