Tamil Dictionary 🔍

காளிங்கன்

kaalingkan


கலிங்கதேசத்துள்ளவன். 1. Inhabitant of the kalinga country; யமுனைநதியில் கண்ணனால் அடக்கப்பட்ட ஒரு துஷ்டசர்ப்பம். A serpent in the jumna subdued by Krṣṇa;

Tamil Lexicon


காளியன், s. the name of a snake, பாம்பு; 2. an inhabitants of the Kalinga country. காளிங்க நடனம், காளிங்க நர்த்தனம், காளிங்க மர்த்தனம், Krishna's dance on the serpent Kalinga.

J.P. Fabricius Dictionary


, [kāḷingkaṉ] ''s.'' The name of a snake, ஓர்பாம்பு. Wils. p. 218. KALINGA. 2. The chief of the kalinga country, கலிங்கநாதன்.

Miron Winslow


kāḷiṅkaṉ,
n. kāliṅga.
1. Inhabitant of the kalinga country;
கலிங்கதேசத்துள்ளவன்.

A serpent in the jumna subdued by Krṣṇa;
யமுனைநதியில் கண்ணனால் அடக்கப்பட்ட ஒரு துஷ்டசர்ப்பம்.

DSAL


காளிங்கன் - ஒப்புமை - Similar