Tamil Dictionary 🔍

கொங்கன்

kongkan


கொங்கநாட்டான் ; சேரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொங்கநாட்டான். ஒளிறுவாட் கொங்கர் (குறுந். 393). 1. Inhabitant of the Koṅku country; சேரன். (திவா.) 2. Cera king;

Tamil Lexicon


சேரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Any ruler of the ancient Konku country; a name of Seran.

Miron Winslow


koṅkaṉ,
n. id.
1. Inhabitant of the Koṅku country;
கொங்கநாட்டான். ஒளிறுவாட் கொங்கர் (குறுந். 393).

2. Cera king;
சேரன். (திவா.)

DSAL


கொங்கன் - ஒப்புமை - Similar