அகளங்கம்
akalangkam
குற்றமின்மை ; தூய்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீதாங்கபாஷாணம். (மூ.அ.) 2. A mineral poison; மாசின்மை. அகளங்க வுருவுடையனாகலின் (செங்கழு.விநா.பிள்.அம்.2). 1. Spotlessness;
Tamil Lexicon
, [akaḷangkam] ''s.'' [''priv.'' அ ''et'' களங் கம், ''spot.''] Purity, சுத்தம். 2. A kind of arsenic, சீதாங்கபர்ஷாணம். ''(p.)''
Miron Winslow
a-kaḷaṅkam
n. a-kaḷaṅka.
1. Spotlessness;
மாசின்மை. அகளங்க வுருவுடையனாகலின் (செங்கழு.விநா.பிள்.அம்.2).
2. A mineral poison;
சீதாங்கபாஷாணம். (மூ.அ.)
DSAL