அகமுழவு
akamulavu
மத்தளம், மல்லிகை, இடக்கை, கரடிகை. பேரிகை, படகம், குடமுழா; உத்தமமான வாச்சியம். (சிலப்.3,27, உரை.) Superior kind of drum, varieties of which are;
Tamil Lexicon
aka-muḻavu
n. id.+.
Superior kind of drum, varieties of which are;
மத்தளம், மல்லிகை, இடக்கை, கரடிகை. பேரிகை, படகம், குடமுழா; உத்தமமான வாச்சியம். (சிலப்.3,27, உரை.)
DSAL