Tamil Dictionary 🔍

அகப்புறமுழவு

akappuramulavu


மத்திமமான வாத்தியம் ; எழுவகை முழவுகளுள் ஒன்று . அது தண்ணுமை , தக்கை , தகுணிச்சம் முதலாகப் பலவகைப் படும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மத்திமமான வாச்சிகம். (சிலப்.3,27, உரை.) Kind of drum of medium grade, some varieties being தண்ணுமை, தக்கம், தகுணிச்சம்;

Tamil Lexicon


aka-p-puṟa-muḻavu
n. id.+.
Kind of drum of medium grade, some varieties being தண்ணுமை, தக்கம், தகுணிச்சம்;
மத்திமமான வாச்சிகம். (சிலப்.3,27, உரை.)

DSAL


அகப்புறமுழவு - ஒப்புமை - Similar