Tamil Dictionary 🔍

அகப்பத்தியம்

akappathiyam


மனவடக்கம் ; இணைவிழைச்சு இல்லாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருந்துட்கொள்ளுங் காலத்துப் போகந் தவிர்கை. (W.) 2. Abstention from sexual relations, while under medical treatment; மருந்து உண்ணுங்காலத்துக் கொள்ளும் பத்திய உணவு. Loc. 1. Diet or regimen observed during the course of taking medicine, dist. fr. maṟu-pattiyam;

Tamil Lexicon


மனோவிரதம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [akppttiym] ''s.'' Abstinence from venery as a medical prescription; ''ex.'' அகம், mind.

Miron Winslow


aka-p-pattiyam
n. அகம்+.
1. Diet or regimen observed during the course of taking medicine, dist. fr. maṟu-pattiyam;
மருந்து உண்ணுங்காலத்துக் கொள்ளும் பத்திய உணவு. Loc.

2. Abstention from sexual relations, while under medical treatment;
மருந்துட்கொள்ளுங் காலத்துப் போகந் தவிர்கை. (W.)

DSAL


அகப்பத்தியம் - ஒப்புமை - Similar