Tamil Dictionary 🔍

பரபத்தியம்

parapathiyam


முதல் ; வணிகக் கடன்களைப் பொறுக்கும் மதிப்பு ; கொடுக்கல் வாங்கல் ; சமன்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாபாரக்கடன்களைப் பொறுக்கும் மதிப்பு. 2. Credit in commercial circle; கொடுக்கல்வாங்கல். 3. Money dealings; முதல். 1.Capital ;

Tamil Lexicon


s. dealings and accounts with others about money.

J.P. Fabricius Dictionary


, [parapattiyam] ''s.'' Dealings and accounts with others about money பணங்கொடுக்கல் வாங்கல்; [''ex'' பர.]

Miron Winslow


aprapattiyam
n. T. parapatyamu. (C.G.)
1.Capital ;
முதல்.

2. Credit in commercial circle;
வியாபாரக்கடன்களைப் பொறுக்கும் மதிப்பு.

3. Money dealings;
கொடுக்கல்வாங்கல்.

DSAL


பரபத்தியம் - ஒப்புமை - Similar