Tamil Dictionary 🔍

காமப்பைத்தியம்

kaamappaithiyam


அறிவினை யழிக்குந் தீராப் பெருங்காமம் ; காமம் மிக்கவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமமிக்கவன். 2. Person given to inordinate lust; அறிவினை யழிக்குந் தீராப் பெருங்காமம். 1. Inordinate passion or lust; maddening passion;

Tamil Lexicon


, ''s.'' Love-sickness, fascination and absence of mind from love, காமப்பித்தம்.

Miron Winslow


kāma-p-paittiyam
n. id. +.
1. Inordinate passion or lust; maddening passion;
அறிவினை யழிக்குந் தீராப் பெருங்காமம்.

2. Person given to inordinate lust;
காமமிக்கவன்.

DSAL


காமப்பைத்தியம் - ஒப்புமை - Similar