குப்பத்தம்
kuppatham
நிலச் சொந்தக்காரரின் பங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிராசுதாரக்குரிய துண்டுவாரம். (C. G.) Mirasdar's share of the produce or yield;
Tamil Lexicon
s. (Tel.) a mirasdhar's share of the produce.
J.P. Fabricius Dictionary
kuppattam,
n. T. kuppa-attamu.
Mirasdar's share of the produce or yield;
மிராசுதாரக்குரிய துண்டுவாரம். (C. G.)
DSAL