Tamil Dictionary 🔍

அகப்படு

akappadu


IV. v. i. (அகம்+படு) be had, obtained, found, கிடை; 2. come in one's reach, power, possession, வசப் படு; 3. be caught, ensnared, உட்படு. அது எனக்கு அகப்பட்டது, I have got it. அகப்படாத வஸ்து, a thing not to be had, a rare valuable thing. மோசத்தில் அகப்பட்டான், he fell into danger. தனியே அகப்பட்டுக்கொள்ள, to be cut off.

J.P. Fabricius Dictionary


அகப்படு - ஒப்புமை - Similar