அகப்படை
akappatai
அணுக்கப்படை , மூலப்படை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்தரங்க பரிகரம். அகப்படையென்று மிடுக்கரா யிருப்பாரை. (ஈடு,10,1,ப்ர.) Trustworthy attendants;
Tamil Lexicon
aka-p-paṭai
n. id.+.
Trustworthy attendants;
அந்தரங்க பரிகரம். அகப்படையென்று மிடுக்கரா யிருப்பாரை. (ஈடு,10,1,ப்ர.)
DSAL