Tamil Dictionary 🔍

அகப்பு

akappu


ஆழம் ; தாழ்வுப்பகுதி ; படுகுழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரப்பிளப்பிற் செலுத்தும் மரத்துண்டு. Loc. Wedge; எழுச்சி. (சம். அச. Ms.) Height; ஆழம். (W.) Depth;

Tamil Lexicon


, [akppu] ''s.'' Depth, ஆழம். ''(p.)''

Miron Winslow


akappu
n. id.
Depth;
ஆழம். (W.)

akappu
n. prob. ஆப்பு.
Wedge;
மரப்பிளப்பிற் செலுத்தும் மரத்துண்டு. Loc.

akappu
n. cf. உகப்பு.
Height;
எழுச்சி. (சம். அச. Ms.)

DSAL


அகப்பு - ஒப்புமை - Similar