Tamil Dictionary 🔍

அகைப்பு

akaippu


அகைத்தல் ; எழுச்சி ; மதிப்பு ; இடை விட்டுச் செல்லுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடைவிட்டுச் செல்லுகை. அகைப்பு வண்ணம் (தொல்.பொ. 541). 4. Moving with intervals of stopping; எழுச்சி. 1. Rising, elevation; பிரயத்னத்தாலுண்டானது. அண்டந் திருமாலகைப்பு (திவ்.இயற். 4,37). 2. Result of effort, effect of will; மதிப்பு. அகைப்பில் மனிசரை (திவ்.இயற். 4,38). 3. Esteem;

Tamil Lexicon


, ''v. noun.'' Breaking, cut ting, driving, afflicting, elevating.

Miron Winslow


akaippu
n. id.
1. Rising, elevation;
எழுச்சி.

2. Result of effort, effect of will;
பிரயத்னத்தாலுண்டானது. அண்டந் திருமாலகைப்பு (திவ்.இயற். 4,37).

3. Esteem;
மதிப்பு. அகைப்பில் மனிசரை (திவ்.இயற். 4,38).

4. Moving with intervals of stopping;
இடைவிட்டுச் செல்லுகை. அகைப்பு வண்ணம் (தொல்.பொ. 541).

DSAL


அகைப்பு - ஒப்புமை - Similar