அக்கப்பாடு
akkappaadu
நிலையழிவு ; குழப்பம் , அல்லோலகல்லோலம் ; பொருள் அழிவு ; மரக்கல அழிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரக்கலச் சேதம். (W.) 1. Disaster at sea; கப்பற் சரக்கு நஷ்டம். (W.) 2. Loss of cargo;
Tamil Lexicon
, [akkppāṭu] ''s.'' A disaster at sea, loss, or injury of the lading of vessels, மரக்கலச்சேதம்; ''ex'' பாடு, loss. ''(c.)''
Miron Winslow
akka-p-pāṭu
n. cf. id.+.
1. Disaster at sea;
மரக்கலச் சேதம். (W.)
2. Loss of cargo;
கப்பற் சரக்கு நஷ்டம். (W.)
DSAL