Tamil Dictionary 🔍

அகத்தடிமை

akathatimai


இறைவன் அருகிலிருந்து செய்யும் அணுக்கத் தொண்டு ; வீட்டுப் பணியாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணுக்கத்தொண்டு. அகத்தடிமைசெய்யு மந்தணன் (தேவா.614,6). Services of a devoted follower;

Tamil Lexicon


akattaṭimai
n. அகம்+அடிமை.
Services of a devoted follower;
அணுக்கத்தொண்டு. அகத்தடிமைசெய்யு மந்தணன் (தேவா.614,6).

DSAL


அகத்தடிமை - ஒப்புமை - Similar